உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nஆடி குண்டம் திருவிழாசெல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். கிராம சாந்தி - இரவு, 11:00 மணி.பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.n பொது nஷோரூம் திறப்பு விழாராம்ராஜ் காட்டன் ஷோரூம் புதுப்பொலிவுடன் திறப்பு, பி.என்., ரோடு, நெசவாளர் காலனி, திருப்பூர். காலை, 9:00 மணி. பங்கேற்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கவுரவ தலைவர் சக்திவேல், கிட்ஸ் கிளப் நிறுவனங்கள் தலைவர் மோகன் கார்த்திக்.'உங்களுடன் ஸ்டாலின்'சிறப்பு முகாம்உடுமலை - லயன்ஸ் கிளப், குன்னத்துார் - நாடார் திருமண மண்டபம், குன்னத்துார் - வில்லியகுல திருமண மண்டபம், பொங்கலுார் - ஸ்ரீ வேலன் மஹால், அலகுமலை. குடிமங்கலம் - எச்.ஹெச்.ஜி., கட்டடம், உடுமலை - வி.பி.ஆர்.சி., கட்டடம், குறிச்சிக்கோட்டை. காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை.19வது சான்றளிப்பு விழாதிருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி, பங்கேற்பு: பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள். ஏற்பாடு: திருவருள் ஜோதிட கல்வி மையம்.இலவச காதுபரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்n விளையாட்டு nபேட்மிட்டன்வடக்கு குறுமைய மாணவியர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், பால் பேட்மிட்டன், ஹாக்கி போட்டி, மாவட்ட விளையாட்டு அலுவலக அரங்கம், சிக்கண்ணா கல்லுாரி, திருப்பூர்.சதுரங்கம்தெற்கு குறுமைய மாணவ, மாணவியர் சதுரங்க போட்டி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருப்பூர். காலை, 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி