n ஆன்மிகம் n வேல் வழிபாடு நிகழ்ச்சி அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகம், அலகுமலை. ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி. மாலை 4:00 மணி. பயிற்சி முகாம் சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாம், ஸ்ரீ வாகீசர் மடாலயம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: பெங்களூரு, ஸ்ரீஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம். பஞ்ச பர்வங்கள், பிரதோஷம், உபராக கால பூஜா விதிகள், - காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை. சிவராத்திரி, நவராத்திரி, நடராஜர் அபிேஷகங்கள் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. சிறப்பு பாராயண வழிபாடு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி. ஐந்தாம் ஆண்டு பெருவிழா 'விஸ்வேஸ்வரரும், வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் - 2025' - ஐந்தாம் ஆண்டு பெருவிழா, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை. மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஅய்யப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 8:00 மணி. காவியாவின் ஸ்ரீ நீர்த்தி யாலயா நாட்டிய பள்ளி குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6:45 மணி. தொடர் சொற்பொழிவு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம், உஞ்ச விருத்தி - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:00 மணி முதல். சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என். ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்தி நகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 6:15 மணி. வேதபாராயணம் - 6:30 மணி. ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலை பண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஆர்.வி.குமாரசாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. n பொது n இசை கூடல் கொண்டாட்டம் ஆர்.வி.குமாரசாமி கல்யாண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.