உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்துமீறியவர் கைது

அத்துமீறியவர் கைது

வேன் மோதி வாலிபர் பலிகடலுார் மாவட்டம், கொல்லஞ்சாவடியை சேர்ந்தவர் ஜெயசீலன், 20. காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று பள்ளிக்கு சொந்தமான டூவீலரில் மளிகை கடைக்கு சென்று விட்டு திரும்பும் போது, பின்னால் வந்த வேன் மோதியதில் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி தற்கொலைதாராபுரம், பூளவாடியை சேர்ந்தவர் வீரமுத்து, 54; தொழிலாளி. வீட்டில் துாக்கு மாட்டி இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை