உள்ளூர் செய்திகள்

நீர்மோர் சேவை

திருப்பூர்; பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவில், குண்டம் திருவிழாவையொட்டி, கோ சேவா சமிதி சார்பில், நேற்று நீர்மோர் பந்தல் திறப்பு விழா, கோபூஜையுடன் நடந்தது.வக்கீல் அருண் சந்திர குமார் தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம் சுவாமினி மகாத்மானந்த சரஸ்வதி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, துவக்கிவைத்தார்.ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, கோ சேவா சமிதி சார்பில், இருவருக்கு கோ தானம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை