உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு சீரமைக்கப்படுமா?

ரோடு சீரமைக்கப்படுமா?

பொங்கலுார்;பொங்கலுார், வேலம்பட்டியில் இருந்து கோவில்பாளையம் வரை செல்லும் ரோடு சிதிலமடைந்துள்ளது. இந்த ரோடு வழியாகத்தான், ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துக்கொண்டு நாள்தோறும் சந்தைக்குச் செல்கின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ