மேலும் செய்திகள்
மாணவன் விபரீத முடிவு
10-Nov-2024
கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை மகன் தனுஷ், 7; அரசுப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன்.நவ. 28ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தனுஷ், விளையாடுவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அப்போது சாப்பிடுவதற்காக ஒரு ஆப்பிள் பழத்தையும் எடுத்து சென்றுள்ளான். கடலாடி போலீசில் பெற்றோர் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.போலீசார் தேடி வந்த நிலையில், அங்குள்ள ஏரிக்கரையில் ஒரு ஆப்பிள் கிடந்தது. இதனால் சந்தேமடைந்த போலீசார், போளூர் தீயணைப்புத்துறையினர் உதவியோடு ஏரியில் இறங்கி தேடினர். அப்போது ஏரி மதகில் சிக்கியிருந்த மாணவன் தனுஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
10-Nov-2024