மேலும் செய்திகள்
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1,112 கோடி மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் இன்று காலை 6 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. புதிய முனையத்தில் 60 வருகை கவுன்டர்கள், 44 புறப்பாடு கவுன்டர்கள் என மொத்தம் 104 நுழைவுக் கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
26-Dec-2025
16-Dec-2025 | 1