உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து மாற்றம்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து மாற்றம்

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக நேப்பியர் பாலத்தில் பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை