உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது

விழுப்புரம்: காணை அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.காணை சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீசார், நேற்று மாம்பழப்பட்டு சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியே மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் கடத்திய கல்பட்டு தேவேந்திரன்,47; தணிகாசலம்,55; சின்னப்பராஜ்,35; மாரிமுத்து,48; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்ததோடு 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை