மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
6 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
6 hour(s) ago
மரக்காணம் : மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் மரக்காணம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அதில், சாராயம் மற்றும் புதுச்சேரி மது பாட்டில்கள் விற்ற மரக்காணம் ராஜாங்கம், 55; சங்கர், 55; சக்தி சுந்தரம், 42; பாண்டுரங்கன், 45; குப்பு, 45;, செந்தில்குமார், 44; ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago