மேலும் செய்திகள்
வாலிபர் மாயம்
24-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வண்டிமேடு ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 53; கூலித் தொழிலாளி. இவரது மகன் நாகராஜன், 22; இவர், பிறந்தது முதல் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 22ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Aug-2024