உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம்

திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம்

திண்டிவனம், : திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சுவாமி வீதியுலா நடந்தது.இக்கோவிலில் அக்னி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, கடந்த மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 5ம் நாள் உற்வசமான நேற்று ஜக்காம்பேட்டை கிராம மக்கள் சார்பாக நடந்த நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன் சுவாமி வீதியுலா நடந்தது.உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா வரும் 23ம் தேதி மாலை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை