உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 20 பஸ்களின் ஏர்ஹரான் பறிமுதல்

20 பஸ்களின் ஏர்ஹரான் பறிமுதல்

திண்டிவனம்: திண்டிவனத்தில் ஏர்ஹாரன் வைத்திருந்த 20 பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தார். திண்டிவனம்-மயிலம் ரோடு, போலீஸ் நிலையம் எதிரில் நேற்று மாலை 3 மணியளவில், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், முருகவேல் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். இதில் அரசின் உத்தரவை மீறி ஏர்ஹாரன் பொறுத்தியிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களிலிருந்த 20 ஏர்ஹாரனனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்