உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மருத்துவ கல்லுாரியில் ஆண்டு விழா

மருத்துவ கல்லுாரியில் ஆண்டு விழா

விக்கிரவாண்டி, ;விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் பி.எஸ்சி., அலைய்டு ஹெல்த் சயின்ஸ் பயிடிக்கும் மாணவர்கள் சார்பில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி மாணவர்களின் அறிவியல் சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.ஆர்.எம் .ஓ., ரவிக்குமார், கல்லுாரி துணை முதல்வர் தரணி, மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன், துறை தலைவர் சத்திய லட்சுமி, டாக்டர்கள் உமா சங்கர், நித்யா ஸ்ரீராம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை