உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் ஆண்டு விழா

அரசு கல்லுாரியில் ஆண்டு விழா

வானுார், : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங் கினார். தமிழ்த்துறைத் தலைவர் இளங்கோ வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பண்பில்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் எழிலன் சிறப்புரையாற்றி, கல்வியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறைத் தலைவர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ