மேலும் செய்திகள்
நாளை மின்தடை
13 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
13 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
13 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
13 hour(s) ago
செஞ்சி: செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.செஞ்சி காவல் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, அப்பாண்டை ராஜன் ஆகியோர் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்து விளக்கினர். சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, குமரவேல் மற்றும் ஆசிரியர்கள், போலீ சார், மாணவர்கள் பங்கேற்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago