உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., நிறுவனர் பிறந்த நாள் விழா..

பா.ம.க., நிறுவனர் பிறந்த நாள் விழா..

வானுார்: கிளியனுார் ஒன்றியம் சார்பில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் 86வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி, கிளியனுார் அகத்தீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாரதனை நடந்தது. மாநில துணைத்தலைவர் சங்கர், விழுப்புரம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் முத்து, செயலாளர் சம்பத், மாநிலச் செயலாளர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணாயிரம், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார்.முன்னாள் நகர செயலாளர் பால்பாண்டி ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜூ, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுதாகரன், துணைச் செயலாளர்கள் அரிசங்கர், சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலராமன், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் முனுசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் தமிழ் அக்ரி, ஒன்றிய பொறுப்பாளர் நெடுமாறன், ஒன்றிய ஊடகப்பிரிவு செயலாளர் ஹரிஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை