மேலும் செய்திகள்
நாளை மின்தடை
1 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
1 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
1 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
1 hour(s) ago
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே நள்ளிரவில் சாலையோர மைல் கல்லில் பைக் மோதி, மொபைல் கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் போலீஸ் சரகம் கொடுக்கூர் காலனியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் மகன் சுந்தர், 22; புதுச்சேரியில் மொபைல் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் (7ம் தேதி) இரவு பணி முடிந்து தனது யமாஹா பைக்கில் பத்துக்கண்ணு வழியே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.இரவு 11:30 மணிக்கு வழுதாவூர் அடுத்த குமாரபாளையம் அருகே சென்றபோது சாலையோரம் உள்ள மைல்கல் மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. படுகாயம் அடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.விபத்து குறித்து கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago