உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்செவலாம்பாடியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

மேல்செவலாம்பாடியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த மேல்செவலாம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார்.முகாமிற்கு ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். தாசில்தார் தனலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமது முன்னிலை வகித்தனர்.அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து, மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்விராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன்,ரகுபதி, ஊராட்சி தலைவர்கள் வசந்திவெங்கடேசன், வான்மதிஉதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ