உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மரக்காணம் : மின்சாரம் தாக்கி இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்தது.பிரம்மதேசம் அடுத்த இளவலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்,32; இவரது மனைவி கருத்தம்மாள் (எ) லட்சுமி, 28; இவர்களுக்கு இசையமுதன் என்கிற இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு வீட்டில் விளையாடிய போது, டேபிள் பேன் ஸ்விட்சை அழுத்தியபோது, மின்சாரம் தாக்கி, குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது.பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ