மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
22-Feb-2025
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசாரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வளவனுார் கடை வீதியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், சேர்மன் மீனாட்சி ஜீவா, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, வனிதா.விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு தாகீர், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, வளவனுார் அவைத் தலைவர் சரோபஜி, நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
22-Feb-2025