உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு

இ.எஸ்., கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் முரளிதரன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை களைய கூட்டாக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி