உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா பதுக்கிய வாலிபர் கைது

குட்கா பதுக்கிய வாலிபர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கடையில் குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் மேற்பார்வையில், ரோஷணை இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி மற்றும் போலீசார் திண்டிவனம் அடுத்த தீவனுாரில் நேற்று காலை சோதனையில் ஈடு பட்டனர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34; என்பவர் கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை