மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
4 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுப ஆனந்தன் தலைமையிலான போலீசார், சித்தேரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு, குட்கா பொருட்களை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ், 19; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago