மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
20 hour(s) ago
நாளை மின்தடை
20 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
20 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
20 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது.கடந்த 31ம் தேதி 123ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து, கடந்த 8ம் தேதி காலை 8:00 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அபிஷேக வழிபாடும், 9:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 6:00 மணிக்கு நன்றி திருப்பலி நடத்தப்பட்டு, கொடியிறக்கப்பட்டது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago