உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் கார்டு வழங்கல்

அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் கார்டு வழங்கல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் வி.சாலை, பனையபுரம் பகுதிகளில் நடந்த விழாவிற்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி கட்சியினருக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கி பேசினார்.ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் லட்சுமி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் குமரன், ஒன்றிய பொருளாளர் செங்கல்வராயன், ஒன்றிய பேரவை செயலாளர்கள் சரவண குமார், ஜோதிராஜா,துணைத்தலைவர் பெரியான், ஒன்றிய அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை