மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
3 hour(s) ago
மரக்காணம் : கோட்டக்குப்பம் அருகே மொபைல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியைச் சேர்ந்தவர் வினோத், 27; நேற்று பெரிய முதலியார் சாவடியில் இருந்து ஆரோவில் போகும் சாலை ஓரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மொபைல் போன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண், 24; என்பவர் பைக்கில் வந்து வினோத் பேசி கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அருணை கைது செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago