உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.சுந்தரிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி வளர்மதி, 45; இவர், நேற்று முன்தினம் அன்னியூர் அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் ஸ்ரீநாத் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி