உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சரிடம் மனு வழங்கல்

திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த நொளம்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். விழாவில் ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் சரவணகுமார், நாராயணன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி ஏழுமலை, பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், ஊராட்சி தலைவர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி