உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பசுமை குழு சார்பில் நடந்த விழாவிற்கு கல்லுார் டீன் ரமாதேவி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். துணை முதல்வர் தாரணி கல்லுாரி நிர்வாக அலுவலர் சிங்காரம், பேராசிரியர்கள் குணவதி, அருண் பிரசாத், இளநிலை நிர்வாக அலுவலர் ஸ்ரீவத்சன், கண்காணிப்பாளர் கோபிநாத்உட்பட பலர் பங்கேற்றனர்.முடிவில் டாக்டர் சங்கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை