உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணியில் அலட்சியம் எஸ்.ஐ., சஸ்பெண்ட் 

பணியில் அலட்சியம் எஸ்.ஐ., சஸ்பெண்ட் 

விழுப்புரம்: குற்ற வழக்கு விசாரணையில் அலட்சியமாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட் டார்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், குற்ற வழக்கு விசாரணையில் முறைகேடாக நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்த எஸ்.பி., தீபக்சிவாச், பணியில் அலட்சியாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை