உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செண்டூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: செண்டூர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சின்னநெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகாந்துார், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமோழியனுார், விளங்கம்பாடி, வீடூர், பாதிரியாப்புலியூர், மயிலம், தழுதாளி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கிணி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானுார், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லாடிக்குப்பம், தளவாளப்பட்டு, தென்புத்துார், சிறுநாவலுார், சாலை, சித்தணி.நாளைய மின் நிறுத்தம் 25ம் தேதிகாலை 9:00 மணி முதல்மாலை 4:00 மணி வரைதிருச்சிற்றம்பலம், சிட்டாம்பூண்டி, துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி:திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிப்பாளையம், பட்டானுார், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், பெரிய கொழுவாரி, கொடூர், ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு.செஞ்சி நகரம், நாட்டார்மங்கலம், சோவிளாகம், களையூர், ஈச்சூர், மேல்களவாய், அவியூர், மேல்ஒலக்கூர், தோண்டூர், அகலுார், சேதுவராயநல்லுார், பென்னகர், கள்ளப்புலியூர், சத்தியமங்கலம், சோகுப்பம், வீரமாநல்லுார், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூர், சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோனை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, பொன்னங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், தின்னலுார், சென்னாலுார், பாடிப்பள்ளம், நெல்லிமலை, கெங்கவரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி