உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை

வானுார்: ஆரோவில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேன் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் காட்டுராஜா மனைவி செல்விராணி, 45; இவருக்கு சொந்தமான மினி சரக்கு வேன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.நேற்று காலை பார்த்த போது வேன் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து செல்விராணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை