உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சிவராமன், 35; பெயிண்டர். திருமணமாகவில்லை. சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.நேற்று முன்தினம் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர், வேட்டியால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ