உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் 16 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

மாவட்டத்தில் 16 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

விழுப்புரம்; மாவட்டத்தில் 16 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் கெடார் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மயிலத்திற்கும், ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் செஞ்சிக்கும், அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் காணைக்கும், திருவெண்ணெய்நல்லுார் பாலசிங்கம் வளவனுாருக்கும், பிரம்மதேசம் சுதன் திண்டிவனத்திற்கும், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு வினோத்ராஜ் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும் என மொத்தம் 16 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., சரவணன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ