உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காசு வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மூங்கில்பட்டில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மூங்கில்பட்டு தீபன், 32; அன்புகுமார், 32; சோம்பட்டு பிரசாத், 28; ஆகிய மூவரை கைது செய்து, 15 ஆயிரத்து 900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை