உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  திண்டிவனத்தில் வ.உசி., 89வது நினைவு தினம்

 திண்டிவனத்தில் வ.உசி., 89வது நினைவு தினம்

திண்டிவனம்: திண்டிவனம் பெலாக்குப்பம் ரோட்டில், வ.உ.சி.சிதம்பரானார் அறக்கட்டளை சார்பில் நேற்று காலை, வ.உ.சி.யின் 89 வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் கதிர்வேலு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பா.ம.க., கவுரவ தலைவர் ஸ்ரீகாந்தி, வ.உ.சி.,படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ம.க., நிர்வாகிகள் வினயரசு, மணிகண்டன், சவுந்தர், காங்., பிரமுகர் காமராஜ், அறக்கட்டளை நிர்வாகிகள் தணிகைராசன், செல்வம், பிரபு, குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை