உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

விழுப்புரம்: வளவனுார் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம் நடந்தது.பிரம்மா குமாரிகள் இயக்க நிறுவனர் புண்ணிய ஸ்ரீ பிரஜாபிதா பிரம்மாவின் 55வது நினைவு நாளையொட்டி, வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம் நடந்தது. பிரம்மா குமாரர், பிரம்மா குமாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை நிர்வாகி செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ