உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை

மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கை

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது.விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள், விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://viluppuram.dcourts.gov.in/ என்ற முகவரியில் அணுகி, உறுப்பினர் சேர்க்கைக்கான தகுதி, அனுபவம், மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தொடர்பான அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி