மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் தற்கொலை
27-Oct-2025
விழுப்புரம்: ரவுடியை பீர் பாட்டிலால் தாக்கிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்தவர் திவாகரன், 25; ரவுடியான இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் ரயில் நிலையம் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், திவாகரனை திட்டி பீர் பாட்டிலால் தாக்கினார். இதில், அவருக்கு முன் தலையில் படுகாயம் ஏற்பட்டது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Oct-2025