உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா

அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா

செஞ்சி : நல்லான்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பிரபாகரன்வரவேற்றார். நிகழ்ச்சியில், 56 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கதிரவன், மன்னார், அய்யாதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர் ரஞ்சித் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதிர்வேல், மேலாண்மை குழு தலைவர் கல்பனா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி