உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அனுமதியின்றி பேனர் :த.வா.க., பிரமுகர் மீது வழக்கு

 அனுமதியின்றி பேனர் :த.வா.க., பிரமுகர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், திருச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, விக்கிரவாண்டியைச் சேர்ந்த த.வா.க., தொகுதி பொறுப்பாளர் வரதராஜ், 41; அரசு அனுமதியின்றி தனது உறவினர் திருமண வரவேற்பு விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார், வரதராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ