உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சான்றிதழ் வழங்கும் விழா

சான்றிதழ் வழங்கும் விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி மருத்துவ தொழில்நுட்பக் கல்லுாரியில் டி..எம்.எல்.டி., 3வது பேட்ச் மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகன்ராஜ் வரவேற்றார். பேராசிரியர்கள் ராஜேஷ். கலை பிரியா, வள்ளி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பார்மசி கல்லுாரி துணை முதல்வர் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை