உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டிவனம், : பா.ஜ., வை கண்டித்து, திண்டிவனத்தில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அசாம் மாநிலத்தில் நடந்த யாத்திரையில், பா.ஜ.,வினரால், காங்., ராகுல் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதை கண்டித்து, திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர ,தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார்.மாநில பொது குழு உறுப்பினர் கண்ணன், பட்டியல் அணி துணைத் தலைவர் உதய ஆனந்தன் ராமமூர்த்தி, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை