உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

பண்ருட்டி:பண்ருட்டி பஸ் நிலையத்தில் மகள் மாயமானது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.திருக்கோவிலூர் மாரியூங்கர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மனைவி புஷ்பா, 40. இவர்களது மகள் ஜெயஸ்ரீ, 15. இவர் பரங்கிபேட்டை சேவாமந்திர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 27ம் தேதி ஜெயஸ்ரீயை பள்ளியில் விட்டு வருவதற்காக புஷ்பா பண்ருட்டி பஸ் நிலையம் வந்தார்.அப்போது திடீரென ஜெயஸ்ரீயை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை