உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் கடத்தல் தாய் புகார்

மகள் கடத்தல் தாய் புகார்

விழுப்புரம் : விழுப்புரத்தில் சிறுமி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த கல்லடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் யோகபாலா, 23; இவர், 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை