உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராயம் விற்ற 7 பேர் கைது

சாராயம் விற்ற 7 பேர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி உட்கோட்ட பகுதியில் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தினர். இதில் அண்ணா நகர், சின்னசேலம், மேல்மொழியாம்பட்டு, தாழ்வெள்ளளார், மண்மலை உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்றதாக ஏழுமலை, ராமசாமி, அண்ணாமலை, சின்னதம்பி, முத்துசாமி, ரமேஷ், மொட்டையன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 650 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை