உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆர்.ஆர்., பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

ஆர்.ஆர்., பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.ஆர்., கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பேபி முன்னிலை வகித்தார். வக்கீல் சின்னதுரை சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் மதுமிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை