உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருக்கோவிலூர் பேரூராட்சி தி.மு.க.,- காங்., மனு தாக்கல்

திருக்கோவிலூர் பேரூராட்சி தி.மு.க.,- காங்., மனு தாக்கல்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., மற்றும் காங்., கட்சி வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்., சார்பில் தொழிலதிபர் ஏ.வி., ராஜா மனைவி ஜோதி நேற்று மனு தாக்கல் செய்தார். மாவட்ட தலைவர் சிவராஜ், தொழிலதிபர் கார்த்திகேயன், முன்னாள் சேர்மன் வடிவேல் உடையார் உடனிருந்தனர். இதே போல் தி.மு.க., சார்பில் தேவிமுருகன் நேற்று மனு தாக்கல் செய்தார். எம்.பி., ஆதிசங்கர், ஒன்றிய செயலாளர் தங்கம், நகர செயலாளர் செல்வராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை