மேலும் செய்திகள்
தி.மு.க., துண்டு பிரசுரம் வழங்கல்
10-May-2025
விழுப்புரம்:விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் காணை வடக்கு ஒன்றியம், உடையாநத்தம் ஊராட்சியில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், கல்பட்டு ராஜா, முருகன், ஒன்றியக்குழு சேர்மன் கலைசெல்வி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் பொன்னேரி சிவா சிறப்புரையாற்றினார். மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் வீரராகவன், ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், ஏழுமலை, அன்பழகன், சுப்புராயன், சரவணன், ஆனந்தன், சுப்பிரமணியன், பாரதி நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் கோபு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகன், ஊராட்சி தலைவர் நிரோஷா மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, கிளை செயலாளர்கள் மாரிமுத்து, தணிகாசலம், ஜோதி, வெங்கடேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
10-May-2025